இறக்குமதி செய்யப்படும் மீனுக்கான வரி அதிகரிப்பு – நிதி அமைச்சு!

Tuesday, March 3rd, 2020

இறக்குமதி செய்யப்படும் மீனுக்கான வரி உடன் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் இறக்குமதி செய்யப்படும் மினிற்கான வரி 125 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆகவே இதுவரையில் 25 ரூபாவாக இருந்த வரி 150 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Related posts: