இரு ஆவா குழுவின் முக்கிய உறுப்பினர்கள் கொழும்பில் கைது!

Wednesday, March 22nd, 2017

அண்மைக் காலங்களில் வாள் போன்ற கூரிய ஆயுதங்களைப் பயன்படுத்தி, யாழில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படும் குழுவொன்றின் பிரதான உறுப்பினர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நேற்று கொழும்பு – கொட்டாஞ்சேனை பகுதியில் வைத்து இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் இவர்கள் வசம் இருந்து கைக் குண்டு ஒன்று, கத்திய உள்ளிட்ட ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.

Related posts: