இருளில் கிடந்த வீதிகளுக்கு ஒளிகொடுத்த ஈ.பி.டி.பி!

கலட்டிச் சந்தி, இராமநாதன் வீதி, சபாபதி வீதி மற்றும் மதவடி ஒழுங்கை ஆகிய வீதிகளுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் முயற்சியால் மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.
குறித்த பகுதி மக்கள் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாகத்தினரிடம் விடுத்திருந்த கோரிக்கைக்கு அமைவாக கட்சியின் குறித்த பகுதி நிர்வாக செயலாளர் அம்பலம் இரவிந்திரதாசன், யாழ். மாநகர சபை ஆணையாளர் பொ.வாகீசனிடம் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக தெரிவித்தமைக்கு அமைவாக குறித்த பகுதி வீதிகளின் மின் கம்பங்களில் மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.
Related posts:
தபால் கட்டணங்கள் அதிகரிப்பு!
பொரளையில் வெடிப்பு – பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்!
ஏற்றுமதியை நோக்கி வாழைச் செய்கை முன்னெடுக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர கோரிக்கை!
|
|