இருதய  நோய்: ஒரு இலட்சத்திற்கும் மேலானோர் இலங்கையில் உயிரிழப்பு!

Wednesday, January 24th, 2018

இருதய நோய் உட்பட தொற்றாத நோய்களினால் சென்ற வருடத்தில் (2017) இலங்கையில் ஒரு இலட்சத்து 37 ஆயிரம் பேர்உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

முறையற்ற வாழ்க்கைப் பழக்கங்கள், உடற்பயிற்சி இன்மை போன்ற காரணங்கள் தொற்றாத நோய்களுக்கு காரணமாகும் என்றும்அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

உயிராபத்திலிருந்து பாதுகாப்பதற்கு சமூக சிந்தனை மாற்றமொன்று கட்டியெழுப்பப்பட வேண்டும் என்றும் சுகாதார அமைச்சர் ராஜிதசேனாரத்ன தெரிவித்துள்ளார்.

Related posts: