இராணுவத்தின் 71 ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு 15 ஆயிரம் படையினருக்கு பதவியுயர்வு – இராணுவத் தளபதி இறிவிப்பு!

Saturday, October 10th, 2020

இலங்கை இராணுவத்தின் 71 ஆவது ஆண்டு பூர்த்தி தினம் இன்றாகும். இதனை முன்னிட்டு, 514 அதிகாரிகளும், ஏனைய நிலைகளை சேர்ந்த 14 ஆயிரத்து 140 பேரும், அடுத்த நிலைக்கு தரமுயர்த்தப்படுவதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

1949 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி, இராணுவத்தின் முதலாவது படையணியானது, பிரிகேடியர் ஹெட்ரிக் சின்க்ளேயர் தலைமையில் நிறுவப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: