இராணுவத்தின் பலத்த பாதுகாப்பின் கீழ் கோப்பாய் கொரோனா தனிமைப்படுத்தல் நிலையம்!
Sunday, October 25th, 2020கோப்பாய் தேசிய பயிற்சி கலாசாலை தனிமைப்படுத்தல் மையம் இராணுவத்தினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது.
குறித்த தேசிய கல்வியல் கல்லூரியில் மேல் மாகாணத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நேற்றையதினம் தனிமைப்படுத்தல் மையத்திலிருந்து ஒருவர் தப்பிக்க முயற்சித்து அவர் பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டார்.
நிலையில் இன்று காலையிலிருந்து கோப்பாய் தேசிய பயிற்சிக் கலாசாலையில் இராணுவத்தினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மே தினத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து!
சஜித்தை உடனடியாக வெளியேறுங்கள் – பொன்சேகா!
நிலையான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவேன் -கோட்டாபய ராஜபக்ச!
|
|