இராஜினாமா கடிதங்களுடன் ஜனாதிபதியிடம் செல்கிறார் பிரதமர்!
Monday, April 4th, 2022அமைச்சர்களின் இராஜினாமா கடிதங்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று ஜனாதிபதியிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டவுடன், அதனை ஜனாதிபதி ஏற்றுக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறித்த இராஜினாமா கடிதங்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் ஜனாதிபதியிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்ட உள்ளது.
நேற்றிரவு இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில், அமைச்சர்கள் தமது இராஜினாமா கடிதங்களில் கையொப்பமிட்டு, அலரிமாளிகையில் வைத்து பிரதமரிடம் கையளித்திருந்தனர்.
இதனை ஜனாதிபதிக்கு அறிவிக்க பிரதமர் இன்று ஜனாதிபதியை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பால் உற்பத்தியை 70 சதவீதம் வரை அதிகரிக்க நடவடிக்கை!
சீரற்ற காலநிலை: மன்னாரில் மீனவர்கள் பாதிப்பு!
தீ காயங்களுடன் சிகிச்சை பெற்றுவந்த இளம் குடும்ப பெண் பலி - ஆறுகால்மடம் பகுதியில் சோகம்!
|
|