இரத்மலானை விமான நிலையம் அபிவிருத்தி!

2030 ஆம் ஆண்டை இலக்காகக் கொண்டு நவீனதொழில்நுட்பத்துடன் இரத்மலானை விமான நிலையம் அபிவிருத்தி செய்யப்படவிருக்கிறது என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானப் போக்குவரத்தை மேற்கொள்வது இதன் நோக்கமாகும்.
குறித்த விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்காக ஆயிரத்து 479 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
Related posts:
கண்டியில் ஏற்பட்ட பதற்றத்தால் உடன் அமுலாகும் வகையில் ஊரடங்கு சட்டம்!
எந்தவொரு தேசிய பரீட்சையிலும் பாட விடயங்கள் குறைக்கப்படமாட்டாது - கல்வி அமைச்சின் செயலாளர் அறிவிப்பு...
21 ஆவது திருத்தம் ஜனாதிபதிக்கு சாதகமாகவே உள்ளது – பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு!
|
|