இரத்மலானையில் பெண்ணொருவருக்கு கோரோனா: 34 பேர் தனிமைப்படுத்தல்!

Sunday, April 5th, 2020

 

இரத்மலானை, ஸ்ரீ ஜன மாவத்தையில் வசித்து வரும் பெண்ணொருவர் கொரோனா வைரஸ் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதனையடுத்து குறித்த பிரதேசத்தில் வசிக்கும் 34 பேர் பூனானி கொரோனா தடுப்பு முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts: