இரத்த மாதிரி அறிக்கையை விரைவாக பெற்று கொடுக்காத மருத்துவமனைகளுக்கு நடவடிக்கை!

Monday, July 24th, 2017

டெங்கு நோயளர்களின் இரத்த பரிசோதனை அறிக்கைகளை விரைவாக பெற்றுக்கொடுக்காத மருத்துவமனைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

டெங்கு நோயாளர்களின் பரிசோதனை அறிக்கைகளை விரைவாக பெற்றுக்கொடுக்க மருத்துவ அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை, இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை எட்டியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது

Related posts: