இரத்த தானம் செய்ய முன்வருமாறு கோரிக்கை!

Saturday, March 20th, 2021

நாட்டில் இரத்த இருப்பு குறைவடைந்து வருவதால் இரத்த தானம் செய்ய முன்வருமாறு தேசிய இரத்த மத்தியஸ்தானம் கோரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக இரத்த தானம் செய்வதற்கு மக்கள் முன்வராமை காரணமாக பாரிய சிக்கல்களுக்கு முகம் கொடுத்துள்ளதாக தேசிய இரத்த மத்தியஸ்தானத்தின் பணிப்பாளர் வைத்தியர் லக்ஷ்மன் எதிரிசிங்க  தெரிவித்துள்ளார்.

Related posts:


பதிவு செய்யப்படாத கையடக்க தொலைபேசிகள் இரத்தாகும் - இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு!
வறட்சியான காலநிலையால் இதுவரை 2 இலட்சத்து 48 ஆயிரத்து 531 பேர் பாதிப்பு - அனர்த்த முகாமைத்துவ மத்தியந...
அஸ்வெசும நன்மைகள் திட்டத்தில் நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண அஸ்வெசும வாரம் - நிதியமைச்சு நடவட...