இரத்தினக் கற்களை இறக்குமதி செய்து மீள் ஏற்றுமதி செய்ய நடவடிக்கை!

Monday, March 11th, 2019

வெளிநாடுகளில் இருந்து இரத்தினக் கற்களை இறக்குமதி செய்து மீள் ஏற்றுமதி செய்யும் வேலைத் திட்டம் ஒன்றை ஆரம்பிக்க உள்ளதாக இரத்தினக்கற்கள் மற்றும் தங்க ஆபரண அதிகார சபை தெரிவித்துள்ளது.

மேலும், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற தீட்டப்படாத இரத்தினக்கற்களை இலங்கையில் மேம்படுத்துவதன் ஊடாக பாரியளவான வருமானம் ஈட்ட முடியும் என குறித்த சபையின் தலைவர் ரெஜினோல்ட் குரே தெரிவித்திருந்தார்.

Related posts: