இரத்தானது குறை வினைத்திறன் கொண்ட வணிக சட்டம்!

Friday, June 21st, 2019

குறை வினைத்திறன் கொண்ட நிறுவனங்களுக்கும் உச்ச பயன்பாடு பெறப்படாத சொத்துக்களுக்கும் புத்துயிர் அளிக்கும் (நீக்கல்) சட்டமூலம் நேற்றையதினம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

சட்டமூலத்திற்கு ஆதரவாக 91 வாக்குகளும், எதிராக 69 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதற்கமைய, 22 மேலதிக வாக்குகளினால் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணி குறித்த சட்டமூலத்திற்கு எதிராக வாக்களித்ததுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு வாக்கெடுப்பில் இருந்து விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: