இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் செல்லுங்கள் – பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவறுத்து!

இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனையை பெறுமாறு பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
டெங்கு நோய் காரணமாக தற்போது உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
டெங்கு நோய் கொரோனாவைப்போல இல்லை எனவும் சமூக இடைவெளியை கடைபிடிப்பதால் அதில் இருந்து பாதுகாப்பு பெற முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஜீலை மாத இறுதியில் கொடிகாமம் - பருத்தித்துறை வீதி புனரமைப்பு!
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்பு!
தொடர்ச்சியான மழைவீழ்ச்சி - கிளிநொச்சி மாவட்டத்தில் 198 குடும்பங்கள் பாதிப்பு – மாவட்ட அனர்த்த முகாமை...
|
|