இரண்டு கப்பல்களைக் கொள்வனவு செய்ய அதிகார சபை தீர்மானம்!

Monday, January 15th, 2018

கொழும்பு துறைமுகத்திற்கு இரண்டு கப்பல்களைக் கொள்வனவு செய்ய துறைமுக அதிகார சபை தீர்மானித்துள்ளது.

துறைமுகத்திற்கு வரும் கப்பல்களுக்கு வினைத்திறனான சேவையை வழங்குவது இதன் நோக்கமாகும். இலங்கை துறைமுக அதிகார சபை இதற்காக 500 மில்லியன் ரூபாவை செலவிடவுள்ளது.

சர்வதேச ரீதியில் கேள்விப் பத்திரம் கோரப்பட்டு இந்த கப்பல்கள் கொள்வனவு செய்யப்படுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

Related posts: