இரண்டு ஆண்டுகளுக்குள் ஆசிரியர் பற்றாக்குறை பூர்த்தி செய்யப்படும் – ஜனாதிபதி

தற்போது நாடு முழுவதும் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறையானது இரண்டு ஆண்டுகளுக்குள் தீர்வு காணப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தலைமையில் மாத்தறை மாவட்டத்தில் நேற்று இடம்பெற்ற கட்சியின் தொடர்பாடல் குழு கூட்டத்தின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Related posts:
முச்சக்கரவண்டி தொடர்பில் விரைவில் புதிய சட்டம்!
சனிக்கிழமையும் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் திறக்கப்படும்!
தேசிய தாய்ப்பால் வாரம் நாளை முதல் ஆரம்பம் - சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவிப்பு!
|
|