இரண்டாவது பரீட்சார்த்த சேவையை மேற்கொண்டது உத்தரதேவி!

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட எஸ் 13 குளிரூட்டப்பட்ட அதிவேக சொகுசு உத்தரதேவி புகையிரதம் கடந்த திங்கட்கிழமை இரண்டாவது பரீட்சார்த்த பயணமாக கொழும்பில் இருந்து புறப்பட்டு காங்கேசன்துறையை சென்றடைந்துள்ளது.
Related posts:
தைப்பொங்கலுக்கு முதல்நாள் தனியார் கல்வி நிலையங்களில் மாணவர்களுக்கு முழுநேர வகுப்பு!
பாடசாலை தவணை பரீட்சைகள் தொடர்பில் இறுதித் தீர்மானம் - கல்வி அமைச்சர்!
இம்முறை நேபாளத்திலும் சாதாரண தர பரீட்சை!
|
|