இரண்டாம் தவணை பாடசாலை விடுமுறையை மட்டுப்படுத்த தீர்மானம் – கல்லி அமைச்சர்!

Tuesday, April 20th, 2021

2021 ஆகஸ்ட் மாதத்துக்கான பாடசாலை விடுமுறையை ஒரு வாரத்துக்கு மட்டுப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சை மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைகளை கருத்திற்கொண்டு விடுமுறை ஒரு வாரத்துக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்

Related posts: