இரண்டாம் தவணைக் கட்டணமாக 97.3 மில்லியன் அமெரிக்க டொலர் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது!

Monday, January 15th, 2018

ஹம்பாந்தோட்டை துறைமுக முதலீட்டின் இரண்டாம் தவணைக் கட்டணமாக 97.3 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி சீனாவின் சைனா மேர்ச்சண்ட்ஸ் போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தினால் இலங்கை துறைமுக அதிகார சபைக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த முதலீட்டு ஒப்பந்தத்திற்காக கடந்த வருடம் டிசம்பர் 9 ஆம் திகதி சலுகை ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப்பட்ட அதேவேளை, அரச மற்றும் தனியார் வர்த்தக திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன் முதற்கட்டத்தில் சைனா மேர்ச்சண்ட்ஸ் போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனம் 389.46 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை இலங்கை துறைமுகங்கள் அதிகார சபைக்கு வழங்கியுள்ளது.

Related posts:


2019 ஆம் ஆண்டுவரை நடைமுறையிலிருந்த வரி விதிப்பு முறைமை இல்லாது செய்யப்பட்டமையே நெருக்கடிக்கு காரணம் ...
அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட ஏனைய துறைகளில் பணிபுரியும் பட்டதாரிகளையும் ஆசிரியர் சேவையில் உ...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க யோசனை - மருந்து கொள்வனவு உள்ளிட்ட சில செலவினங்களுக்கு நிதியை விடுவிக்க அம...