இரண்டாம் கட்ட மதிப்பீட்டு பணிகள் இன்று ஆரம்பம்!

Wednesday, September 13th, 2017

நடைபெற்ற கல்விப் பொதுத் தாராதர உயர்தரப் பரீட்சையின் இரண்டாம் கட்ட மதிப்பீட்டு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ள பாடசாலைகளுக்கு நேற்றுமுதல் விடுமுறை வழங்கப்படவுள்ளது.

இதன் காரணமாக ஏழு பிரதான பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக உதவிப் பரீட்சைகள் ஆணையாளர் எஸ் பிரணவதாசன் குறிப்பிட்டுள்ளார்

Related posts: