இரணைமடுகுள வான்பகுதிக்குள் மீன் பிடிப்போரின் வருகை அதிகரிப்பு!

Friday, December 28th, 2018

இரணைமடுக் குளத்தின் வான்பகுதிக்குள் நூற்றுக்கணக்கான மீன்கள் பிடிபடுவதனால் பெருமளவான வியாபாரிகள் இரணைமடுவில் குவிந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை மட்டும் பல இலட்சங்களுக்கு மீன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு தொடர்ந்தும் வான்பகுதிக்குள் பலர் மீன் பிடியில் ஈடுபட்டு வருகின்றனர். அவற்றை கொள்வனவு செய்வதற்கு மக்களும் வியாபாரிகளும் குவிந்துள்ளனர்.

Related posts: