இரட்டைக் குடியுரிமை உள்ள அரச அதிகாரிகள் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும் – பெப்ரல் அமைப்பு!

Monday, May 8th, 2017

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமன்றி இரட்டைக் குடியுரிமை கொண்ட அரச அதிகாரிகள் குறித்தும் வருங்காலத்தில் கவனம் செலுத்த வேண்டும் என, பெப்ரல் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இதற்கமைய, இரட்டைக் குடியுரிமை கொண்ட அரச அதிகாரிகள் தொடர்பில் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts:


சாரதி அனுமதிப்பத்திரம் பெறவந்தவர்களில் அதிகமானோர் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டமை கண்டறிவு - சிரேஷ்...
சுற்றுலா வழிகாட்டிகளுடன் கூட்டிணைந்த ஊக்குவிப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த யோசனை!
உரங்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்களுக்கு விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்த தீர்மானம் - விவசாய அமைச்ச...