இரசாயன உரம் – பூச்சுக்கொல்லி தடைக்கு அமைச்சரவை அனுமதி!

Wednesday, April 28th, 2021

இரசாயன உரம், களைநாசினி மற்றும் பூச்சுக்கொல்லி என்பவற்றின் பாவனை மற்றும் இறக்குமதிக்கு தடை விதிப்பது தொடர்பில் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

Related posts: