இயற்கை உரத்தை பயன்படுத்துவோருக்கு 18000 ரூபா!
Thursday, August 2nd, 2018இயற்கை பசளையை பயன்படுத்தி உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபடும் விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டயருக்கு 18,000 ரூபாவை வழங்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதற்கான ஆலோசனைகள் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இயற்கை பசளையை பயன்படுத்தும் விவசாயிகளை ஊக்குவிப்பதற்காக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என அமைச்சர் மேலும், தெரிவித்துள்ளார்.
Related posts:
பாரிய தீ : மன்னாரில் 1,500 பனைகள் நாசம்!
நெருக்கடி நிலை சில தினங்களில் நிவர்த்தி செய்யப்படும் - விசேட மருத்துவ நிபுணர் உறுதி!
மின்சாரம், சுகாதாரம் அத்தியாவசிய சேவையாக அறிவிப்பு; இன்றுமுதல் நாடுமுழுவதும் பொது அமைதியை பேண ஆயுதம்...
|
|