இயற்கை அனர்த்த நிலைமைக்கு முகங்கொடுப்பதற்கு தயார் – இடர்முகாமைத்துவ மத்திய நிலையம்!

Monday, November 13th, 2017

எந்தவொரு இயற்கை அனர்த்த நிலைமைக்கும் முகங்கொடுப்பதற்கு தயார் நிலையில் இருப்பதாக இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

யாழ் மாவட்டத்தில் கடந்த சில தினங்களில் அதிக மழைவீழ்ச்சி இடம்பெற்றிருப்பதாக இடர்முகாமைத்துவ நிலைய பிரதி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி 500 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்

அடைமழையினால் சில பிரதேசங்களில் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆயிரத்து 700க்கும் அதிகமான மக்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறி தற்காலிக முகாம்களில் குடியமர்ந்துள்ளனர்.

Related posts: