இயற்கையின் நெருக்கடியால் விவசாயப் பொருளாதாரம் சீர்குலைவு – ஜனாதிபதி!

Wednesday, March 20th, 2019

இயற்கையின் நெருக்கடிகளால் விவசாயிகள் பல சவால்களை எதிர்நோக்க நேர்ந்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக விவசாயப் பொருளாதாரம் சீர்குலைந்தது. இந்தநிலை கடந்த வருடத்தில் தீவிரம் பெற்றிருந்ததாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அரசாங்கத்தால் இயற்கை மாற்றங்களை தவிர்க்க முடியாது. எனினும், அதன் தாக்கங்களைக் குறைக்க சகல நடவடிக்கைகளையும் எடுத்ததாக அவர் கூறினார்.

Related posts: