இம்மாத இறுதிக்குள் கணக்காய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது!

Sunday, December 10th, 2017

இம்மாத இறுதிக்குள் அரச திணைக்களங்கள், அமைச்சுகள் உள்ளிட்ட 50 இற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தொடர்பிலான கணக்காய்வு அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக கணக்காய்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

பெரும்பாலான நிறுவனங்களில் நிதி முறைகேடுகள் இடம்பெற்றுள்ளமை தெரிய வந்துள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க மேலும் தெரிவித்துள்ளார்

Related posts: