இம்மாதம் பாடசாலைகளை மீள திறப்பது தொடர்பில் கல்வி அமைச்சு நடவடிக்கை!

Friday, July 2nd, 2021

கொரோனா தொற்றால் மூடப்பட்டுள்ள பாடசாலைகளை மீள திறப்பது குறித்த அறிவித்தலை கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இன்று விடுத்துள்ளார்.

இதற்கமைய, சுகாதாரத் துறையினரின் அனுமதியின் கீழ், 100 இற்கும் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை, இந்த மாதத்திற்குள் திறப்பது குறித்து அவதானம் செலுத்துவதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

000

Related posts: