இம்மாதம் ஜனாதிபதி ரஷ்யாவிற்கு விஜயம் !

இலங்கைக்கும் ரஷ்யாவிற்கும் இடையில் கலாச்சார புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்படவுள்ளளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கஜந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ரஷ்யாவுக்கான விஜயத்தின் போது இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும் அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதற்காக வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் எஸ்.பி. நாவின்னவினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
Related posts:
மக்களின் ஜனநாயக உரிமை மறுக்கப்பட்டுள்ளது - மஹிந்த தேசப்பிரிய!
சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு?
மின்சார சபைக்கு வௌ்ளிக்கிழமை வரை எரிபொருள் : பெற்றோலியத்துறை தொழிற்சங்கங்கள் தீர்மானம்!
|
|