இன்றைய தினம் மழை பெய்யக்கூடும் – காலநிலை அவதான நிலையம்!

Sunday, November 25th, 2018

நாட்டின் சில பாகங்களில் இன்றைய தினம் மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

இதேநேரம், நிலவும் மழையுடனான காலநிலையின் காரணமாக கேகாலை, இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் மண்சரிவு மற்றும் மண்மேடு சரிவு ஏற்படக் கூடும் என என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்து.

இதன் காரணமாக பொது மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றும் அந்த நிலையம் அறிவுறுத்தி உள்ளது.

Related posts: