இன்று 3 மணிமுதல் புதிய களனிப் பாலம் பொதுமக்கள் பயன்பாட்டில் – வீதி அபிவிருத்தி அதிகாரசபை அறிவிப்பு!

Thursday, November 25th, 2021

கோல்டன் கேட் கல்யாணி என அழைக்கப்படும் புதிய களனிப் பாலத்தை இன்று பிற்பகல் 3.00 மணிமுதல் பொதுமக்கள் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இலங்கையில் முதன்முறையாக அதிநவீன தொழில் நுட்பத்துடன் நிர்மாணிக்கப்பட்ட புதிய களனிப் பாலம் நேற்று பொதுமக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையில் உத்தி யோகபூர்வமாக இந்தப் பாலம் திறந்து வைக்கப்பட்டுடிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: