இன்று வெளியாகின்றது பல்கலைகழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் !
Tuesday, September 20th, 2016
பல்கலைக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் இன்று வெளியிடப்படும் என பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
2015 ஆம் ஆண்டு கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரிட்சையில் தோற்றிய மாணவர்களின் பல்கலைகழக அனுமதிக்கான வெட்டுப் புள்ளிகளே வெளியிடப்படவுள்ளன. இன்று செவ்வாய்கிழமை பிற்பகல் முதல் குறித்த வெட்டுப் புள்ளிகளை இணையத்தளத்தில் பார்வையிடலாம் என பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.
இதன்பிரகாரம் http://www.ugc.ac.lk என்ற இணையத்தளத்தில் வெட்டுப்புள்ளிகளை பார்வையிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்முறை பொது மற்றும் சிறப்பு அணுகலின் கீழ் 27 ஆயிரத்து 600 மாணவர்களை பல்கலைகழகங்களுக்குள் உள்வாங்குவதற்கு பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது.
Related posts:
20 ஆயிரம் பட்டதாரிகளுக்கு ஜீன் மாதம் அரச நியமனம் - தேசிய கொள்கை பொருளாதார விவகார அமைச்சின் மேலதிக ...
மீண்டும் பல பகுதிகளில் தாக்குதல் நடத்த திட்டம்? - வெளியாகியுள்ள எச்சரிக்கை கடிதம்!
வெளிநாடு செல்வதற்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் முன்னெடுக்கப்படும் பி.சி.ஆர் பரிசோதனைகள் இடைநிறுத்த...
|
|