இன்று விசேட கலந்துரையாடல் – தேர்தல்கள் ஆணைக்குழு!

Wednesday, February 26th, 2020

எதிர்வரும் பொதுத்தேர்தல் தொடர்பில், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய ஆகியோருக்கு இடையில் இன்று(26) கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

இராஜகிரியவில் அமைந்துள்ள தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று பிற்பகல் 2 மணிக்கு இந்தக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

2019 ஆண்டு வாக்காளர் பெயர் பட்டியல் மற்றும் 2020 ஆம் ஆண்டு வாக்காளர் பெயர்ப் பட்டியல் என்பனவற்றில் மாற்றங்களை மேற்கொள்வது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts:

“கம்பரலிய”TNA க்கு ஐக்கிய தேசிய கட்சி கொடுத்த பிச்சையா : கூட்டமைப்பு UNP க்கு முண்டுகொடுத்ததற்கான சன...
மீண்டும் நாடு முழுவதும் மின்சார தடை ஏற்படும் அபாயம்’ - இலங்கை மின்சார சபையின் பொது மேலாளரினால் எச்சர...
அரச துறையில் ஓய்வு பெறும் வயதை 60 ஆக குறைக்கும் பிரேரணையை மாற்ற வேண்டாம் மாற்ற வேண்டாம் - மருத்துவ ...