இன்று முதல் பொலிஸாரின் விசேட நடவடிக்கை!

Friday, July 5th, 2019

போதையில் வாகனம் செலுத்துவோரை கைது செய்வதற்காக பொலிஸார் நாடு முழுவதும் விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர இதனை கூறியுள்ளார்.

இன்று 05ம் திகதி முதல் ஒரு மாத காலத்துக்கு இந்த விஷேட நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளதாக அவர் கூறினார்.

கொழும்பு மற்றும் நெரிசல் மிக்க நகரப் பகுதிகளில் இந்த விஷேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: