இன்று முதல் நேரடியாக வரவு செலவுத் திட்ட விவாதம்!

Monday, November 21st, 2016

அரச வரவு செலவுத் திட்ட விவாதங்களை இன்று முதல் நேரடியாக மக்கள் பார்க்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக, சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதம் இன்று ஆரம்பித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

915844591East

Related posts: