இன்று முதல் நாடு முழுவதும் 2 மணி நேர மின் வெட்டு அமுல் – மின்சார சபை!

Monday, October 17th, 2016

நாடு முழுவதும்  இன்று முதல் இரு மணி நேர மின் வெட்டு அமுல் படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

இதன்படி இன்று முதல் காலை மற்றும் மாலை வேளைகளில் ஒவ்வொரு மணித்தியாலங்கள் மின் விநியோகம் தடைப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் இடம்பெற்ற தொழிநுட்ப பிரச்சினையினால் அந்த மின் உற்பத்தி நிலையத்தின் ஊடான மின் விநியோகம் தடைப்பட்டுள்ளமையால் இந்தமின் வெட்டு அமுல் படுத்தப்படவுளள்தாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

Tamil_News_large_1222025

Related posts: