இன்று  மின் தடை!

Saturday, February 3rd, 2018

உயர் அழுத்த மற்றம் தாழ் அழுத்த மின் விநியொக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றம் பராமரிப்பு வேலைகளுக்காக இன்று சனிக்கிழமை  காலை 7.30 மணியிலிருந்து மாலை 6மணி வரை

யாழ் பிரதேசத்தில் -வந்தலைச்சந்தி ,சிவகாமிஅம்மன் கோவிலடி ,ஆலடி மருதபுரம் வியாவில், கருங்காலி, பொன்னாலை வீட்டுத்திட்டம்,உரும்பிராய் விளாத்தியடி லேன், உரும்பிராய் மானிப்பாய் வீதி, அங்கிலிப்பாய,; பருத்தித்துறை நகரம் சாரையடி ,கிராமக்கோடு கல்லுரி வீதி,வி.எம் வீதி ,தம்பசிட்டி ,சாளம்பை ,வல்லிபுரம் ,உபயகதிர்காமம் ,புனித நகர், கற்கோவளம், மாதனை ,நெல்லன்டை பருத்தித்துறை, வெளிச்சவீடு சிவப்பிரகாசம் ,3ம் குறுக்குத்தெரு மற்றும் 4ம் குறுக்குத் தெருபிரதேசம் ,கற்கோவளம் ஐஸ் தொழிற்சாலை ,பொன்னாலை கூல் மென் ஐஸ் தொழிற்சாலை, சுன்னாகம் சிவன் கோவிலடி பிரதேசம் ,சூராவத்iதை மயிலங்காடு ,குப்பிளான் ,ஏழாலை, கட்டுவன,; ஊரெழு, புன்னாலைக்கட்டுவன் குரும்பசிட்டி, வசாவிளான், ஈவினை, வாகையடி, அச்செழு ,மாசுவன் சந்தி  புன்னாலைக்கட்டுவன்வடக்கு ,விக்கிரமரட்ண பிறைவேற் லிமிற்ரெட் சுன்னாகம் இலங்கை தொலைத்தொடர்பு நிலையம் ஆகிய இடங்களிலும்

வவுனியா பிரதேசத்தில்

கோவில்குளம் , ஆச்சிபுரம் , சமணன்குளம், ஆசிக்குளம், மகாமயிலங்குளம் மருதநகா,; எல்லப்ப மருதன்குளம்,பெரியகூமரசங்குளம் ஆசிக்குளம் சிதம்பரபுரம் நீலியமோட்டை ஆகிய பிரதேசங்களிலும்  மின் விநியோகம் தடைப்பட்டிருக்கும் என்று மின் பொறியியலாளர் அறிவித்துள்ளார்

Related posts: