இன்று மின் தடை!

Saturday, April 7th, 2018

உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக இன்று சனிக்கிழமை காலை 8 மணியிலிருந்து மாலை 5.30 மணி வரை-

யாழ் பிரதேசத்தில் –

காங்சேன்துறை, மயிலிட்டி, தையிட்டி, வறுத்தலைவிளான், வீமன்காமம், பலாலி, சுழிபுரம், பத்தனை, கல்லவேம்படி, காங்கேசன்துறை கரிசன் 5 ஆவது பொறியியல் படைமுகாம், காங்கேசன்துறை வடக்கு கடற்படை முகாம், பலாலி இராணுவத் தலைமைக் காரியாலயம், மயிலிட்டி கரிசன் 5 ஆவது பொறியியல் படைமுகாம், பலாலி இலங்கை விமானப் படைமுகாம், மயிலிட்டி கரிசன் 5 ஆவது பொறியியல் படைமுகாம் (புதியது), பலாலி விமானப்படை ஓய்வுகால விடுதி ஆகிய இடங்களிலும்

மன்னார் பிரதேசங்களிலும் –

கரிசலிலிருந்து தலைமன்னார் வரை, கட்டையடம்பன், மளவராயர் கட்டையடம்பன், அந்தோனிப்பிள்ளை ஐஸ் தொழிற்சாலை, கூல்மென் ஐஸ் தொழிற்சாலை, வங்காலைப்பாடு ஐஸ் தொழிற்சாலை, பேசாலை ஐஸ் தொழிற்சாலை, தலைமன்னார் வைத்தியசாலை, தலைமன்னார் கடற்படை முகாம், ஆகிய பிரதேசங்களிலும் – மின்விநியோகம் தடைப்பட்டிருக்கும் என்று மின் பொறியியலாளர் அறிவித்துள்ளார்.

Related posts: