இன்று மின்தடை!

Sunday, June 24th, 2018

இன்று ஞாயிற்றுக்கிழமை 8.30 மணியிலிருந்து 6 மணி வரை யாழ் பிரதேசத்தில் அக்கரை, அஞ்சலிபுரம், வளலாய் வடக்கு, உரும்பிராய் பிரதேசம், அல்லாரை 4 ஆம் சந்தி, அல்லாரை பாடசாலையடி, வெள்ளாம் பொக்கட்டி, கச்சாய் அம்மன் கோவிலடி, கச்சாய் வீதி பலாலி, கெற்பேலி, கொத்தியாவத்தை, சூராவத்தை, மயிலங்காடு, ஏழாலை, குப்பிளான், கட்டுவன், தெல்லிப்பழை வைத்தியசாலை பிரதேசம், காங்கேசன்துறை, மயிலிட்டி, தையிட்டி, வறுத்தலைவிளான், வீமன்காமம், பலாலி, காங்கேசன்துறை கரிசன் 5 ஆவது பொறியியல் படைமுகாம், பலாலி இலங்கை விமானப் படைமுகாம், மயிலிட்டி கரிசன் 5 ஆவது பொறியியல் படைமுகாம், பலாலி விமானப்படை ஓய்வுகால விடுதி, தெல்லிப்பழை வைத்தியசாலை ஆகிய இடங்களிலும்

மன்னார் பிரதேசத்தில் – உயிலங் குளத்திலிருந்து தலைமன்னார் வரை, உடத்தற்தீவு, கள்ளியடி, இலுப்பைக் கடவை, தேத்தாவாடி, கமலாம்பிகை அரிசி ஆலை, மாந்தை உப்பு உற்பத்தி நிலையம், கீரி ஐஸ் தொழிற்சாலை, மன்னார் நீர்ப்பாசனத் திணைக்களம், மன்னார் தொலைத்தொடர்பு நிலையம், ஆவேமரியா ஐஸ் தொழிற்சாலை, மன்னார் வைத்தியசாலை, விசேட அதிரடிப்படை முகாம், வங்காலைப்பாடு ஐஸ் தொழிற்சாலை, எருக்குப்பட்டி பம் கவுஸ், மீன்பிடி சமாசம், அந்தோனிப்பிள்ளை ஐஸ் தொழிற்சாலை, கூல்மென் ஐஸ் தொழிற்சாலை, தலைமன்னார் இராணுவ முகாம், தள்ளாடி டயலொக் கோபுரம், தள்ளாடி இராணுவ முகாம் பேசாலை, மன்னார் அரசாங்க அதிபர் அலுவலகம் ஆகிய இடங்களிலும் மின்விநியோகம் தடைப்பட்டிருக்கும் என்று மின்பொறியியலாளர் அறிவித்துள்ளார்.

Related posts: