இன்று பிரதமர் ரணில் ஹொங்கொங் பயணம்!

Thursday, December 1st, 2016

 த எக்கனமிக்ஸ் சஞ்சிகை ஏற்பாடு செய்துள்ள வருடாந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக  பிரதமர் இன்று ஹொங்கொங் பயணமாகுகின்றார்.

இந்த மாநாட்டில் உலகின் முன்னணி பொருளாதார நிபுணர்கள், தொழில் முயற்சியாளர்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோர் பங்கேற்பார்கள்.

a06b11ff23d609292f6e9d0d03732953_XL

Related posts: