இன்று தொடக்கம் பாடசாலைகளுக்கு விடுமுறை – புதிய கல்வியாண்டுக்கான திகதியும் அறிவிப்பு!

Thursday, December 23rd, 2021

அரச மற்றும் அரசாங்கம் அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் இரண்டாம் தவணை இன்றுடன் முடிவடைகின்றதாக என கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

அத்துடன் புதிய பாடசாலை தவணை எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: