இன்று தேசிய தொல்பொருளியல் தினம்!

Saturday, July 7th, 2018

தேசிய தொல்பொருளியல் தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.
இதனை முன்னிட்டு மத்திய கலாசார நிதியமும், தொல்பொருள் அலுவலகமும் இணைந்து விசேட கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது. இந்த கண்காட்சி சீகிரிய அரும்பொருட்காட்சியகத்தில் இன்றும், நாளையும் இடம்பெறும்.
இந்த கண்காட்சியில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட மிகவும் முக்கியமான தொல்பொருட்களும் காட்சிக்கு வைக்கப்படவுள்ளன

Related posts: