இன்று தேசிய தமிழ்த்தின விழா: பிரதம விருந்தினராக ஜனாதிபதி !

வடமாகாணத்தில் முதல் தடவையாகத் தேசிய தமிழ்த் தின விழா மற்றும் பாடசாலைகளின் கலாசார விழா இன்றும் (14) நாளை ஞாயிற்றுக்கிழமையும்(15) யாழ். இந்துக் கல்லூரியில் பிரமாண்டமாகவும், கோலாகலமாகவும் நடைபெறவுள்ளது.
இந்த விழாவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா பிரதம விருந்தினராகக் கலந்து கொள்ளவுள்ளதுடன் பல அரசியல் தலைவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
விழாவின் முதலாம் நாளான – 14ம் திகதி தேசிய தமிழ் தினத்தை முன்னிட்டுப் பாடசாலை மாணவர்களிடையே நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசளிப்பு வி ழா நடைபெறவுள்ளது.
Related posts:
நிறுவனங்களில் பணிப்புரியும் ஊழியர்களை வேலைக்கு அழைப்பது தொடர்பில் அடுத்தவாரம் முடிவு!
போதைப் பொருளுக்கு அடிமையானவர்களை சிறையில் அடைத்து பயனில்லை - அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!
தேசிய வேதன ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ காலம் இன்றுடன் நிறைவு - ஜனாதிபதி செயலாளரினால் எழுத்து மூலம் அ...
|
|