இன்று எரிபொருள் விலைத் திருத்தம்!

Monday, June 10th, 2019

நிதியமைச்சின் விலைச் சூத்திரத்துக்கமைய எரிபொருளின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஒவ்வொரு மாதமும் 10ஆம் திகதி எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ள நிதியமைச்சு எடுத்துள்ள தீர்மானத்துக்கமைய, இன்று எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related posts: