இன்று இலவச கல்வியின் தந்தைக்கு 133 ஆவது ஜனன தினம்!

Friday, October 13th, 2017

இன்று இலவச கல்வியின் தந்தை கலாநிதி சி.டபிள்யூ.டபிள்யூ.கன்னங்கரவின் 133 ஆவது ஆண்டு ஜனன தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது..

அமரர் கன்னங்கரவின் ஜனன தினத்தை தேசிய ரீதியில் ஒன்றிணைந்து அனுஷ்டிப்பது அவருக்கு செய்யும் கௌரவம் ஆகும் என்று கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

தேசிய ரீதியில் பாரிய பணியாற்றியுள்ள அவரது இந்த பணி வரலாற்றை சீர்தூக்கி பார்ப்போமாயின் கல்வி கற்ற அனைவரும் அவருக்கு கடமைப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

Related posts: