இன்று இரவு இலங்கை வான்பரப்பில் நுழையும் ISS!

Wednesday, July 18th, 2018

சர்வதேச விண்வெளி நிலையம் (ISS) இன்று(18) மாலை இலங்கையின் வான் பரப்பினூடாக பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை இலங்கையில் மாலை 7.25 முதல் மாலை 7.32 வரை கண்ணால் பார்வையிட முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

ිාිාා

Related posts: