இன்றும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை – வளிமண்டல திணைக்களம்!

வடக்கு, கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணம், புத்தளம் மாவட்டத்தில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
ஊவா மாகாணம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் இன்றைய தினம் மழை பொழிய கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் 02 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என அத் திணைக்களம் இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Related posts:
பாடசாலை மாணவர்களுக்கான வீதிப் போக்குவரத்து அங்கிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு
இன்று உலக சனத்தொகை தினம்!
அடையாளர் காணப்பட்டுள்ள புதிய வகை கொரோனா இலங்கையில் பரவும் அபாயம் – தொற்று நோயியல் நிபுணர்கள் எச்சரிக...
|
|