அரச பணியாளர்களுக்கு உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் கோரிக்கை!

Monday, April 22nd, 2019

அரச பணியாளர்களுக்கு இன்று(22) விடுமுறை வழங்கப்படாததால் முடிந்தளவு அனைவரும் அலுவலகங்களுக்கு சமூகமளிக்குமாறு உள்நாட்டலுவல்கள் அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.


அரச பொறிமுறைகளை செயல்படுத்துவதற்காக அரச பணியாளர்கள் சேவைக்கு சமூகமளிப்பது அத்தியாவசியம் எனவும் விடயத்திற்கு உரிய அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

Related posts: