இன்றுமுதல் மீள ஆரம்பிக்கப்பட்டது நீண்டதூர தொடருந்து சேவைகள்!

நீண்டதூர தொடருந்து சேவைகள் இன்று முதல் மீள ஆரம்பிக்கப்படுவதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்கமைய கல்கிஸ்ஸை – காங்கேசன்துறை, கொழும்பு, கோட்டை – பதுளை மற்றும் மருதானை – பெலியத்த ஆகிய மார்க்கங்களில் தொடருந்து சேவைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு 1971 என்ற இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்த முடியும் என தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழ்.நகரப் பகுதிகளில் பொலிஸாரின் ரோந்து நடவடிக்கை அதிகரிப்பு!
பஸ் சாரதிகளுக்கான பயிற்சி திட்டம்!
ஓகஸ்ட் 01 ஆம் திகதி முதல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை திறப்பது தொடர்...
|
|