இன்றுமுதல் அவசர காலநிலை சட்டம் பிரகடனம்!

Monday, April 22nd, 2019

இன்று(22) நள்ளிரவுமுதல் அவசர காலநிலை சட்டம் பிரகடனப்படுத்தப்பட்ட உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

இன்று நள்ளிரவு முதல் அவசரகால நிலையை பிரகடனம் செய்வதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கூடிய தேசிய பாதுகாப்பு சபைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: